தேடல் · Search: குடல் இயக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென்பொருள் — body works
குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள் தசைச்சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித்தள்ளப்படுதல் — hernia
வெட்பாலையரிசி. (சங். அக.)
மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் கட்டமைப்பு, செயல்முறை பற்றி ஆராயும் அறிவியல் — splanchnology
வயிற்றறுவை, வயிற்றுள் ளுறையழற்சி பொட்டாசியக் குறைகுருதி நிலை போன்ற மின் அயனிப் பிறழ் நிலைகளில் குடலி அலைவியக்கம் குறை படும் அல்லது தடைபடும் நிலை. — paralyticileus
மேற்கு
வளைவு
வஞ்சகம்
சிறுகுறிஞ்சா.
காதல் உணர்வுகளால் கூடும் உணர்ச்சி, (குறள் 1264).
ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல் நோக்கி நகர்வது. இயக்கம், தூண்டல் செறிவைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, மரப்பேன் ஈரச்சூழலில் மெதுவாகவும் உலர் சூழலில் விரைவாகவும் செல்லும் — kinesis
கபடம்
Nodal region
(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
தூதுளைக்கொடி