தேடல் · Search: குடல் அகற்றல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

உட்கிடப்புறுப்புகளை அவற்றின் குழிவிலிருந்து பிடுங்கியெடுத்து அகற்றுதல். — exenteration
குடகடல் kuṭakaṭal similar
(எ.கா)குடல்கடல் ஓட்டிய ஞான்றைத்(புறம் 130)
குடாக்கடல் kuṭākkaṭal பெயர்ச்சொல் · Noun similar
மூன்று பக்கம் தரை சூழ்ந்த கடல்.
குடல் kuṭal similar
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
குடல் kuṭal கட்டுரை · article similar
குத்தல் kuttal வினைச்சொல் · Verb similar
உடம்பின் உள்நோவு
கூடல் kūṭal similar
மதுரை, புணர்ச்சி, பொருத்து, தோப்பு
கூட்டல் kūṭṭal similar
இரண்டு மதிப்புகளைக் கூட்டுதல் — addition
கூதல் kūtal பெயர்ச்சொல் · Noun similar
குளிர்
குடலிறக்க உட்பை அகற்றல் kuṭaliṟakka uṭpai akaṟṟal similar
குடலி றக்க உட்பையினை அகற்றி விட்டு அதன் உள்ளடக்கப்பொருள்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான அறுவை மருத்துவம் — herniotomy