தேடல் · Search: கிருமி நீக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

நோய் நுண்மங்களை ஒழிக்கும் பொருள் — sterilizer
நச்சுத் தடைக்காப்புப் பொருள் — disinfectant
கிருமி kirumi similar
புழு
கிருமிநாசினி kirumināciṉi பெயர்ச்சொல் · Noun similar
insecticide, pesticide, disinfectant
ஃபீனால் ḵpīṉāl meaning
தொற்று நீக்கியாகவும் கிருமி நீக்கியாகவும் பயன்படும் ஃபெனிக் அல்லது கார்பாலிக் அமிலம். அதன் 3-4 விழுக்காடு கரைசலை உட்கொண்டால் நரம்புகளை பாதிக்கும் — phenol
இயல்பு நிலை iyalpu nilai meaning
1. உடலின் ஆரோக்கியமான இயல்பான நிலை. பொதுத் தட்பவெப்ப நிலை, 2. நீரில் கரைந்த, கிருமி நீக்கிய சோடியம் குளோரைடின் 0.9% உப்புக் கரைசல். இது குருதியை ஒத்த அணு எண்ணுடையதாக இருக்கும் — normal
செவ்வணுக்கள் cevvaṇukkaḷ meaning
கிருமி நீக்கிய உப்பு நீரால் கழுவுவதன் மூலம்' பெரும்பாலான வெள்ளணுக்கள் நீக்கப்பட்ட பிறகு சிவப்பு இரத்த அணுக்கள் உள்ளேற்றுவது. IgA குறைவான நோயாளிகளில் பலன் தருகிறது — washed red cells
கரியகக் காடி kariyakak kāṭi meaning
ஒரு படிகப் பொருள் கரி எண்ணெயிலிருந்து (கீல்) ஒரளவு எடுக்கப்படுகிறது. சோடியம் பென்சைன் சல்ஃபொனேட்டை காரச்சோடாவுடன் இணைத்துச் செயற்கை முறையிலும் தயாரிக்கப் படுகிறது. கிருமி நீக்கியாக… — phenol
கோக்கிடியோடின் kōkkiṭiyōṭiṉ meaning
கோக்கிடியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க்கிருமி வளர்ச்சியினால் உண்டாகும் துணைப் பொருள்களை உடைய ஒரு கிருமி நீக்கிய கரைசல். இது தோலடி நோயைக் கண்டறிவதற்கான சோதனையில் பயன் படுத்தப்படுகிறது — coccidioidin
நீர்க் கட்டிச் சோதனை nīrk kaṭṭic cōtaṉai meaning
கிருமி நீக்கிய நோய் நீர்த் தேக்கத் திரவத்தை 0.2 மி.லி. அளவு ஊசி மூலம் செலுத்தி செய்யப்படும் சோதனை. வெண்னிறக் கொப்புளம் தோன்று மானால், அது நோய் நீர்த்தேக்கக் கட்டி இருக்கிறது என்பதைக் குற… — Casoni test