தேடல் · Search: காமாக் கதிரியக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

காமாக் கதிர்கள் kāmāk katirkaḷ பெயர்ச்சொல் · Noun variant
மின்காந்த அலை வகைகளில் ஒன்று. மிகவும் உயர்ந்த மீடிறன் உடைய மின்காந்த அலைகள்
கதிரியக்கம் katiriyakkam பெயர்ச்சொல் · Noun similar
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
கதிரியக்கம் katiriyakkam கட்டுரை · article similar
கதிரியக்க katiriyakka similar
'வேதியியல்' விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய — actinic
புற்று நோய் போன்றவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கோபால்ட் அல்லது கேசியம் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை — teletherapy
கத்திரியம் kattiriyam பெயர்ச்சொல் · Noun similar
ஆடுதின்னாப்பாளை
உணவிலுள்ள சில பாக்டீரியாக் களைக் கொல்வதற்காக உணவைக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துதல் — irradiation
கையகமாக்கம் kaiyakamākkam similar
வணிகத்தைக் கையகப்படுத்தல். ஒரு நிறுமம் முன்னரே நடந்து கொண்டிருக்கும் கூட்டு நிறுவனத்தையோ நிறுமத்தையோ வாங்குதல் வணிகக் கையகமாக்கம் எனப்படும் — acquisition
கத்திரிநாயகம் kattirināyakam பெயர்ச்சொல் · Noun similar
யானைச் சீரகம்
சீசியம் என்ற தனிமத்தின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு வடிவம்; இது, நோய்களுக்கான கதிரியக்க மருத்துவத்தில் பயன்படுகிறது — radiocaesium
கதிரியக்கமுடைய katiriyakkamuṭaiya similar
பொருட்கள் நேர் மின்னேற்றமும், எதிர் மின்னேற்றமும் உடைய துகள்களை வெளியிடுதல் — radioctive
திசையறியப் பயன்படும் குறிபாடுகளைச் செலுத்துங்கருவி — radio beacon
பல கதிரியக்கப் பொருள்களினால் வெளிப்படுத்தப்படும் நேர் மின்னாற்றலோ, எதிர் மின்னாற்றலோ உடைய ஒர் எலெக்ட்ரான் — beta particle
Thermal radiation
கதிரகம் katirakam similar
கீழ்த்திசை
உயிருள்ள திசுக்களின்மீது கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராயும் அறிவியல். — radiobiology
கார்பன் (கரியம்) என்ற தனிமத்தின் கதிரியக்க வடிவம். இது, வளர்சிதை மாற்றம் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படுகிறது. — radiocarbon
கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுவுடைய எதிர்மின்மங்களின் மூன்று வகைகளில் ஒன்று — beta ray
அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களைவீசக்கூடிய பொருள். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு) கதிரியக்க அயோடின் இ… — radioactive
கதிரியல் katiriyal similar
உயிரிகளில் கதிர்வீச்சின் விளைவுகளை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு — radiobiology
கத்திரிகம் kattirikam பெயர்ச்சொல் · Noun similar
கால்மாறி நிற்கை
கத்திரியன் kattiriyaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன் , சத்திரியன்
கத்திரியர் kattiriyar similar
அரசர், க்ஷத்திரியர்
கமகம் kamakam பெயர்ச்சொல் · Noun similar
இசை வேறுபாடு அறியுங் குறிப்பு
காமா கதிர்கள் kāmā katirkaḷ similar
மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம் — gamma rays