தேடல் · Search: காப்புக் கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

ஒரு பொறியமைவுச் செயல்முறையின் பாதுகாக்கப்பட்ட கூறு — secure kernel
கரு karu பெயர்ச்சொல் · Noun similar
* கரு
கறு kaṟu பெயர்ச்சொல் · Noun similar
மனவைரம்
காரு kāru similar
வண்ணான்
காறு kāṟu similar
கொழு, கால அளவு
கப்புக்கால் kappukkāl பெயர்ச்சொல் · Noun similar
வளைகால் , முட்டுக்கால்
காப்புக் கரணி kāppuk karaṇi similar
உறுதிப்பாட்டுக்கும் உயர்வெல்லைப் பாரத்துக்கும் இடையேயுள்ள வீத அளவு — factor of safety
காப்புக்கட்டு kāppukkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காப்புக்கட்டு (பெ)
காப்புக்காடு kāppukkāṭu பெயர்ச்சொல் · Noun similar
காவற்கட்டுள்ள காடு
காப்புக்கூறு kāppukkūṟu similar
கோப்புகளை வகைப்படுத்தும் இயல்புநிலை. சில படிகள் மற்றும் பின்னாதரவு நிரல்களில் இந்த நிலையைச் சோதிக்க முடியும் — archive attribute
கறுப்புக்கண் kaṟuppukkaṇ similar
கறுப்பு நிறத்தில் காணப்படும் கண் விழிவெண்படலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் கண் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் நிலைமை — black eye
நீரில் நிலைத்து நிற்க உதவுங் கருவி — life belt
கபூகி kapūki பெயர்ச்சொல் · Noun similar
பாட்டும் நடனமும் இணைந்த ஜப்பானிய மேடை நாடக வடிவம் — Japanese theatre form combining song and dance
கற்காரு kaṟkāru பெயர்ச்சொல் · Noun similar
அகில்; அகில்மரம், கற்காரம்
தஞ்சம் tañcam பெயர்ச்சொல் · Noun meaning
பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், அடைக்கலம், சரணாகதி, புகல் — refuge, shelter
உட் உலோகம் uṭ ulōkam meaning
ஓர் உலோகக்கலவை. பிஸ்மத் (50%) காரீயம் (25%), வெள்ளீயம் (12.5%) சேர்ந்த கலவை. உ.நி. 70 °செ. குறைந்த உருகுநிலையினால் தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல் — Wood's metal
கரும்பெட்டி karumpeṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஆகாய விமானத் தரவு பதிவி
ரோஸ் உலோகம் rōs ulōkam meaning
உருகக் கூடிய உலோகக் கலவை. 50% பிஸ்மத், 28% காரீயம் மற்றும் வெள்ளியம் கொண்டது. குறைந்த உருகுநிலை 100 செ. தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல் — Rose's metal
இணையத்தில் பரிமாறப்படும் செய்திகளுக்கான ஒரு நெறி முறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்ன… — message security protocol
இணை யத்தில் பரிமாறப்படும் செய்தி களுக் கான ஒரு நெறிமுறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மி… — message security protocol