தேடல் · Search: காந்தக் களம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

114 இல் 1–25 · 1–25 of 114

காந்தப்பகுதி kāntappakuti variant
குமிழ் நினைவில் தரவுகளைக் குறிப்பிடும் காந்தமேற்றப்பட்டப் பகுதி — magnetic domain
காந்தக் கலம் kāntak kalam similar
magnetic cell
கடந்தகாலம் kaṭantakālam பெயர்ச்சொல் · Noun similar
கடந்து போய்விட்ட காலம் — past, past tense
கண்டகபலம் kaṇṭakapalam பெயர்ச்சொல் · Noun similar
பலாப்பழம்
களகண்டம் kaḷakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
குயில்
காலாந்தகன் kālāntakaṉ பெயர்ச்சொல் · Noun similar
காலனை அழித்த சிவன்
காளகண்டம் kāḷakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
குயில்
கண்டகம் kaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
முள்
கண்டாலம் kaṇṭālam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டகம்
கண்டாளம் kaṇṭāḷam பெயர்ச்சொல் · Noun similar
எருதின் மேலிடும் பொதி
கந்தகட்பலம் kantakaṭpalam பெயர்ச்சொல் · Noun similar
தான்றிமரம்
கந்தகம் kantakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம்
கந்தகம் kantakam கட்டுரை · article similar
கந்தளம் kantaḷam பெயர்ச்சொல் · Noun similar
கவசம் , சட்டை
காண்டகம் kāṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
காடு
காந்தக் கல் kāntak kal similar
Lode stone
காந்தக்கல் kāntakkal பெயர்ச்சொல் · Noun similar
அயக்காந்தம்
காந்தாளம் kāntāḷam பெயர்ச்சொல் · Noun similar
எரிச்சல்
கண்ணோட்ட காலம் kaṇṇōṭṭa kālam similar
கெடுகாலம் கடந்தபின் வழங்கப்படுங்காலம். மாற்றுண்டியல், காப்புறுதி முதலியவற்றிற்கு அளிக்கப்படுவது — period of grace
கழிந்தகாலம் kaḻintakālam பெயர்ச்சொல் · Noun similar
இறந்தகாலம்
அந்தகாலம் antakālam பெயர்ச்சொல் · Noun similar
மரணநேரம்
கந்தக அமிலம் kantaka amilam similar
தொழில் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படும், மிகுந்த அரிமானத் தன்மை கொண்ட செறிவு மிக்க அமிலம். இதன் 10% கரைசல் குருதி உறைவுக்கு மிக அரிதாகப் பயன்படுத்தப் படுகிறது — sulphuric acid
கண்டகண் kaṇṭakaṇ பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோட்டமில்லாதவன் , கொடியோன்
கலகலம் kalakalam பெயர்ச்சொல் · Noun similar
பறவை ஒலி
களகளம் kaḷakaḷam பெயர்ச்சொல் · Noun similar
பேரொலி