தேடல் · Search: கவை எலும்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
கவை எலும்பு
kavai elumpu
பறவைகளில் கானப்படுவது. கவை போன்ற வடிவம். முன்புறம் தோள் வளையங்களோடும் பின்புறம் மார்பெலும்போடும் இணைந்துள்ளது — fercula
நாக்கின் வேர்ப்பகுதியில் உள்ள "U" வடிவில் வளைந்த எலும்பு — hyoid
கழுத்துப் பட்டை எலும்பு, தோள்பட்டையையும் மார்பெலும்பையும் இணைப்பது — clavicle
1. பல முதுகெலும்பிகளில் மண்டை ஓட்டு எலும்பு, 2. மனித மூக்குத் தடுப்பின் பகுதியாகவுள்ள ஆப்பு வடிவ எலும்பு, மெலிந்தும் தட்டையாகவும் உள்ளது — vomer
cochlea
சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்குங்கும் காது எலும்பு — incus