தேடல் · Search: கல வரையறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

சிற்றம் வரைவிலக்கணம் ciṟṟam varaivilakkaṇam variant
cell definition
காலவரையறை kālavaraiyaṟai similar
time frame
கலவரை kalavarai பெயர்ச்சொல் · Noun similar
மனக்கலக்கம் , குழப்பம்
கலவறை kalavaṟai பெயர்ச்சொல் · Noun similar
ஆபரணங்கள், கலங்கள் வைக்கும் அறை
கள்ளவறை kaḷḷavaṟai பெயர்ச்சொல் · Noun similar
பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை
காலவரை kālavarai பெயர்ச்சொல் · Noun similar
காலம் குறிப்பிடல் — fixing a time, specifying a time limit
கால வரையறைப் பாலிசி kāla varaiyaṟaip pālici similar
Endowment policy
காலவரையறைப் பாலிசி kālavaraiyaṟaip pālici similar
Policy, time
கையறை kaiyaṟai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கையாறு2, 1
காலவரைவி kālavaraivi similar
காலத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யும் கருவி — chronograph
தரவு கள வரையறை taravu kaḷa varaiyaṟai similar
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
கலவரம் kalavaram பெயர்ச்சொல் · Noun similar
கலகம், பெருங்குழப்பம் — riot, unrest, confusion of mind
தகவல் கள வரையறை takaval kaḷa varaiyaṟai similar
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
கலரை kalarai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அளவுப்பெயர்
கலவர் kalavar பெயர்ச்சொல் · Noun similar
மரக்கலமோட்டுவோர்
கலவார் kalavār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
கலவை kalavai similar
சேறு, சுண்ணச்சாந்து
கல்லறை kallaṟai பெயர்ச்சொல் · Noun similar
இறந்தோரை அடக்கம் செய்யும் (புதைக்கும்) இடம்
கல்லாரை kallārai பெயர்ச்சொல் · Noun similar
கரந்தை , ஒருவகைப் பூமரம்
கலவைக்கல் பாறை kalavaikkal pāṟai similar
Conglomerate
கலவையணி kalavaiyaṇi பெயர்ச்சொல் · Noun similar
நீரும் பாலும்போலப் பிரிக்க முடியாத பல அணிகள் விரவிவருதல்
கலவையாக்கி kalavaiyākki similar
அக கனற்சி எந்திரத்தின் மிக இன்றியமையாப் பகுதி. பெட்ரோலை ஆவியாக்கித் தக்க வீதத்தில் காற்றுடன் கலக்கச் செய்வது — carburettor
காலவரிசை kālavaricai similar
காலவீதி
கரையார் karaiyār similar
வலைஞர்,செம்படவர்
வரையறை varaiyaṟai பெயர்ச்சொல் · Noun similar
எல்லை