தேடல் · Search: கலச்சுட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

சிற்றம் சுட்டு ciṟṟam cuṭṭu variant
cell pointer
கலாசுத்தி kalācutti பெயர்ச்சொல் · Noun similar
உணவுப் பொருட்களை கலக்க மற்றும் அரைக்க உதவும் கருவி
கலாசு kalācu பெயர்ச்சொல் · Noun similar
மரக்கலம் , கப்பல்
கலசுதல் kalacutal வினைச்சொல் · Verb similar
கலத்தல்
கணச்சூடு kaṇaccūṭu பெயர்ச்சொல் · Noun similar
கணைச்சூடு
கால சூத்திரம் kāla cūttiram similar
ஒரு நரகம்
கர்ப்பச்சூடு karppaccūṭu பெயர்ச்சொல் · Noun similar
பெற்றோர் வழியாக வரும் குழந்தை நோய்வகை
கல் செதுக்கீடு செய்து கற்பாள அச்சு முறையில் அச்சடிக்கும் முறை — lithography
கள்ளச்சுரம் kaḷḷaccuram பெயர்ச்சொல் · Noun similar
உட்காய்ச்சல்
கழாய்க்கூத்து kaḻāykkūttu பெயர்ச்சொல் · Noun similar
கழைக்கூத்து
கழைக் கூத்து kaḻaik kūttu பெயர்ச்சொல் · Noun similar
கம்பத்தின் மேல் நின்று திறமையாகச் செய்யும் வித்தை. — pole dancing, acrobatics
கழைக்கூத்து kaḻaikkūttu பெயர்ச்சொல் · Noun similar
கம்பங்கூத்து , மூங்கிற் கழியை நட்டு அதன்மேல் நின்றாடும் கூத்து
காலச்சுழல் kālaccuḻal similar
Periodicity
கலடு kalaṭu பெயர்ச்சொல் · Noun similar
கற்பாங்கான நிலம். (யாழ். அக.)
கலாசி kalāci பெயர்ச்சொல் · Noun similar
முன்கை, முன்னங்கை
களத்து kaḷattu similar
களரியில், (குறள் 1224).
கள்ளச்சி kaḷḷacci பெயர்ச்சொல் · Noun similar
கள்ளச் சாதியாள்
கள்ளாடு kaḷḷāṭu பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சித்தல். கள்ளாடு மைம்பொறிக ளடக்கல் (குற்றா. தல. வடவருவி. 50).
கள்ளாட்டு kaḷḷāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
களியாட்டம்
கழுது kaḻutu பெயர்ச்சொல் · Noun similar
பேய் வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப ( 633)
கழுத்து kaḻuttu பெயர்ச்சொல் · Noun similar
கழ அல்லது கழு என்னால் கீழ்நோக்கச் செல்லுதல் (அ) செலுத்துதல் என்று பொருள். — neck