தேடல் · Search: கரும் புள்ளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

தோல் புள்ளி tōl puḷḷi variant
தோலில் இலேசான தவிட்டு நிறத்துடன் புள்ளிகள். இது நிறமி மணிகள் அதிகரிப்பதால் உண்டாகிறது — ephelides
கரும்புல் karumpul பெயர்ச்சொல் · Noun similar
பனை
கரும்புள் karumpuḷ பெயர்ச்சொல் · Noun similar
கருவண்டு வகை
கரும்புலிகள் karumpulikaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஈழத்தில் இருந்த தற்கொடை அதிரடிப்படையைக் குறிக்கும் பொதுப் பெயர்.
கரும்புளித்தல் karumpuḷittal வினைச்சொல் · Verb similar
களிம்பூறுதல் , செம்பிற் களிம்பினால் மோர் முதலியன திரிந்து கெடுதல்
கரும்புள்ளிக்கல் karumpuḷḷikkal பெயர்ச்சொல் · Noun similar
உலோக தாதுவுள்ள கல்வகை
கரும்பு karumpu பெயர்ச்சொல் · Noun similar
சர்க்கரை தயாரிக்கப் பயனாகும் பயிர்வகைகளுள் ஒன்று ஆகும்.
கரும்பூ karumpū பெயர்ச்சொல் · Noun similar
நீலோற்பலம் , கருங்குவளை
லிப்போஃபஸ்ஸின் அளவுக்கு அதிகமாகப் படிவதன் காரணமாக தோலில் ஒழுங்கான கரையுடன் கூடிய பழுப்பு நிறப்புள்ளி. இது சூரியவெளிச்சம் படுவதால் வெளிப்படுகிறது — lentigo
கரும்பாம்பு karumpāmpu பெயர்ச்சொல் · Noun similar
இராகு
கரும்புசம் karumpucam பெயர்ச்சொல் · Noun similar
வண்டு , ஒருவகைக் கரிய வண்டு
கரும்புறம் karumpuṟam பெயர்ச்சொல் · Noun similar
பனை
கரும்புற்று karumpuṟṟu பெயர்ச்சொல் · Noun similar
கருநிறமுள்ள கிரந்திவகை
கரும்புள்ளி மீன்கொத்தி karumpuḷḷi mīṉkotti பெயர்ச்சொல் · Noun similar
kingfisher, pied
கறும்புதல் kaṟumputal வினைச்சொல் · Verb similar
துன்புறுத்துதல்
காற்புள்ளி kāṟpuḷḷi பெயர்ச்சொல் · Noun similar
உறுப்பிசைக்குறி - படிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடும் , எனும் குறி.
கடற்கரும்புலிகள் kaṭaṟkarumpulikaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஈழத்தில் இருந்த கடற் தற்கொடைப்படையைக் குறிக்கும் பெயர்.
இரும்புலி irumpuli பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைச் செடி
இரும்புளி irumpuḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒருமரம்.
இறும்புளி iṟumpuḷi பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ()
கருக்குழி karukkuḻi பெயர்ச்சொல் · Noun similar
கருப்பப் பை
கரும்பன் karumpaṉ பெயர்ச்சொல் · Noun similar
கரும்பை வில்லாகவுடைய மன்மதன்
கரும்பேன் karumpēṉ பெயர்ச்சொல் · Noun similar
ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி
கரும்பொன் karumpoṉ பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு
கரும் karum பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கரும்