தேடல் · Search: கரும்பொன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

கரும்பொன் karumpoṉ பெயர்ச்சொல் · Noun
இரும்பு
கரும்பு karumpu பெயர்ச்சொல் · Noun similar
சர்க்கரை தயாரிக்கப் பயனாகும் பயிர்வகைகளுள் ஒன்று ஆகும்.
கரும்பூ karumpū பெயர்ச்சொல் · Noun similar
நீலோற்பலம் , கருங்குவளை
கரும்பொருள் karumporuḷ similar
தன்மீது விழும் வெப்பக்கதிர்கள், ஒளிக்கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருள். இதனைச் சூடாக்கும் போது இது அந்த வெப்ப நிலையில் மிக அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது — black body
கரும் karum பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கரும்
கரும்பன் karumpaṉ பெயர்ச்சொல் · Noun similar
கரும்பை வில்லாகவுடைய மன்மதன்
கரும்புல் karumpul பெயர்ச்சொல் · Noun similar
பனை
கரும்புள் karumpuḷ பெயர்ச்சொல் · Noun similar
கருவண்டு வகை
கரும்பேன் karumpēṉ பெயர்ச்சொல் · Noun similar
ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி
கரும்பணி karumpaṇi பெயர்ச்சொல் · Noun similar
பெண்களின் தோள் மார்புகளில் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பு வடிவாக வரையப்படும் கோலம்
கரும்பாடு karumpāṭu பெயர்ச்சொல் · Noun similar
ஏரியின் நீர்ப்பிடி வரையுள்ள நிலம்
கரும்பெட்டி karumpeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆகாய விமானத் தரவு பதிவி
கருமா karumā பெயர்ச்சொல் · Noun similar
பன்றி
கருமி karumi பெயர்ச்சொல் · Noun similar
கருமி - கஞ்சன்,உலோபி, உலுத்தன்
கற்போன் kaṟpōṉ பெயர்ச்சொல் · Noun similar
மாணாக்கன் , படிப்போன்
உலோகம் ஏழு ulōkam ēḻu meaning
செம்பொன், வெண்பொன், கரும்பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா.