தேடல் · Search: கருணைக் கொலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவரை மருந்து முதலியன மூலம் அல்லது பல (உயிரிவளி போன்ற)அளிப்புக்களை நிறுத்துவதன் வாயிலாக "கொலை" செய்து விடும் ஒரு பழக்கம்.
குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து செயற்கை முறையில் மரணத்தை வருவிக்கும் முறை — euthanasia
அருள்
பொரிக்கறி
காறாக்கருணை
ஒருவகைப் பூடு
1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றிய… — holy war