தேடல் · Search: கருக்கொடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 முடிவுகள் · results

நச்சுக்கொடி naccukkoṭi பெயர்ச்சொல் · Noun variant
தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி
கருங்கொடி karuṅkoṭi பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
கற்கொத்தி kaṟkotti பெயர்ச்சொல் · Noun similar
கல்லைப் பிளந்து வேலை செய்பவன்
கருடக்கொடி karuṭakkoṭi பெயர்ச்சொல் · Noun similar
கருடன் எழுதப்பெற்ற கொடி
கட்டுக்கொடி kaṭṭukkoṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆடுமாடுகளைக் கட்டும் கயிறு
கரிக்கொடி karikkoṭi பெயர்ச்சொல் · Noun similar
கருங்கொடிவேலி
கருக்கட்டி karukkaṭṭi similar
கருவகத்தில் உண்டாகும் கட்டி இது புறப்படலம், இணைப்புத் திசுக்கள் சார்ந்தவை. இவை பெரும்பாலும் உக்கிரமானவையாக இருக்கும் — teratoma
கருக்காடி karukkāṭi பெயர்ச்சொல் · Noun similar
உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மர… — nucleic acid
கருக்குடி karukkuṭi பெயர்ச்சொல் · Noun similar
சவர்க்காரம்
கருக்கோடுதல் karukkōṭutal வினைச்சொல் · Verb similar
கருக்குவிடுதல்
காட்டுக்கொடி kāṭṭukkoṭi பெயர்ச்சொல் · Noun similar
கசப்புள்ள ஒருவகைக் கொடி
சருகொட்டி carukoṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பறவைவகை
கருக்கோளம் karukkōḷam similar
கருவுற்ற முட்டை பிளவிப் பெருகுதலால் உண்டாகும் கோளவடிவ வளர்நிலை — blastula
கருக்கு karukku பெயர்ச்சொல் · Noun similar
கருகச் செய்
கருடி karuṭi பெயர்ச்சொல் · Noun similar
சிலம்பம்
கருதி karuti similar
நோக்கி, (குறள் 463); அறிந்து, (குறள் 484); எண்ணி, (குறள் 485, 700, 852); பார்த்து, (குறள் 687, 696); ஆய்ந்து அறிந்து, (குறள் 949)
கரோடி karōṭi பெயர்ச்சொல் · Noun similar
சூட்டுமாலை , முடிமாலை
காகொடி kākoṭi பெயர்ச்சொல் · Noun similar
எட்டிமரம்
காகோடி kākōṭi பெயர்ச்சொல் · Noun similar
காகொடி
கருப்பை கட்டி karuppai kaṭṭi meaning
கருக்கொடியிலிருந்து கருப்பையினுள்ள மிக அரிதாக வளரும் உக்கிரமான கட்டி — choriocarcinoma
பாலூட்டிகளில் கருக்கொடியின் கருவுயிர்ப் பகுதியாக அமைகிற கருப்பைப் புறத்தோலும், உயிரகப்பையும் இணைவதால் உண்டாகும் முதிரா நிலைப் புறச்சவ்வுப் படலம். — chorioallantosis