தேடல் · Search: கரியம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
உலோகத் தொடர்பற்ற தனிமம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார்பன்டை யாக்சைடு என்னும் வாயுவாக உள்ளன. பல் உள்ளெரிதலிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும் இது ஒரு கழிவுப் பொருள். மூச்சு வி… — carbon
தோல், முடி, கண்ணிமை ஆகிய வற்றில் காணப்படும் மைக் கருமை. — melanin
வேலை.
கை வேலை
முக்கியமான அலுவல்
(உ) - கரிய
கைகளால்+உடலால் ஆற்றப்படும் உதவி, உழைப்பு, சேவை, தொண்டு
கறுப்புமான்
கருநிறமுள்ள திருமால்
செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொ… — graphite
இரும்பு ()
kaiṅ- karya--வடசொல்
ஏதுவும் விளைவும்.
கருநிறத்தவன்
நடுச்செல்வோர் , சாட்சிக்காரர்
வளராத மரம்
சான்று கூறுவோர்
குதிரைவகை
கருகுமணி
பொரியல் — curry
ஒருவிதக் கட்டு சத்திர சிகிச்சையினால் உடம்பினின்று வெளிப் படுதற்குரிய நோய்கள்
கறிசெய்ய, பா.அறுத்தவர்.
ஆல்ககாலில் கரைந்த கரைசல். அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) நச்சுத் தடையாகும் — tincture
கருவேம்பு
ஒருவகைப் பூடு
கரியம் (கார்பன்) உள்ளடங்கிராத வேதியியற் பொருட்கள் — inorganic
உடலைப்பெற்ற ஆன்மா.
மூலப்பிரகிருதி.
சாவுச்சடங்கு
வாச்சியம்
கேழ்வரகு
புகையிலை
ஊர்ப்பொதுக் காரியம் ( பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.)
மரமஞ்சள்
ஆடுதின்னாப்பாளை
கறிவேம்பு
கருநிறத்தவன்
தீயவை எடுகரியவை உண்டேல் காட்டீர் (சிசிபப32)
கரியாகக் குறைத்தல் — carbonisation
பப்பாளி
பழிவாங்கவென காத்திருக்கும் தீராப்பகை. ()
மூன்று ஏதுக்களில் ஒன்று. புகையாகிய காரியம் நெருப்பாகிய காரணத்தை உணர்த்துவது.
கடைச்சங்க காலத்தவர். சிறுபஞ்சமூல நூல் ஆசிரியர். சைன சமயத்தவர்.
கருணை, கிருபை
கருணை, கிருபை
ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல்
கயம்()
கோயில்
காண்க : தீக்கருமம்
*நகரியம்
வேறுபடுத்தப்படுவதாகிய செயப்படுபொருள்.
கடவுட்குப் படைக்குங் கறி
உடலைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி, இளைப்பாறும் பொருட்டு, மூலாதாரத்துள் ஒடுங்கும் நிலை.
உடலைப்பெற்ற ஆன்மா ஒடுக்கத்தின் மூலம் பரவலுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை.
காரீயகமும், கொதிக்க வைத்த ஆளிவிதை எண்ணெயையும், சிறிதளவு உலர்த்து பொரு ளையும் கலந்த கலவை. இரும்பு வேலைகளில் வண்ணம் பூசுவதற்கு மிகவும் உகந்தது — graphite paint
பா.ஆறுகாரியம்.
அரசு ()
அரசு
தோற்றம்.