தேடல் · Search: கதிர் வரை படம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல் — radiograph
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நுட்பங்களைக் காட்டும் ஊடுகதிர்ப் பட நுட்ப முறை — laminagraph
தரவுகளை செயலாக்கம் செய்யப்படுகின்ற தருக்க வரிசையை குறிப்பிடும் வரைபட வடிவம் — block diagram
சூரியன்
உண்மைப் பட்டியலின் இரு பரிமாண அமைப்பு — Karnaugh map
Graph
வரைபடம் - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்
Graph
பட்டை வரைபடம் போன்ற அளவிடக்கூடிய தகவலை எளிதில் காணும் வண்ணம் குறிப்பிடல். செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ அல்லது வட்டப்படம், போன்ற முறையில் தகவலை சிறு சிறு துண்டுகளாகப் பி… — chart
மின் தொடர்புச் சாதனங்களையும், அவற்றுக் கிடையிலான இணைப்புகளையும் குறியீடுகள் மூலம் காட்டுகிற வரைபடம் — wiring diagram
Instrument of instruction
Radiograph
பணிகள் அல்லது நடவடிக்கைகளின் ஆரம்பம் மற்றும் முடிவு முனைகளைக் குறிப்பிட நேர அடிப்படையில் பட்டைக் கோடு அல்லது அம்புக்குறி மூலம் குறிப்பிடும் வரைபடம். ஒரு திட்டத்தின் குறிப்பிட்ட காலக்கெடு… — gantt chart
வணிகத் தரவுகளை x, y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல் line circuit : வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தரவு தொடர்பு இணைப்பைப் போன்றது. — line chart
கால்நடை வரி ( Cg. 135.)
கடைதலைப் பாடம் , தலைகீழாகப் பாடம் பண்ணுகை
குறியீடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் வரிகளைக் கொண்டு வரையப் படும் வரைபடம். இப்படத்தில் பின்வருவன இடம் பெறலாம். 1. குறிப்பிட்ட நிரலாக்கத் தொடர் இயக்கத்தின் தருக்க முறை மற்றும் தொடர்ச்சிய… — flow chart