தேடல் · Search: கதிரியலார்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
ஊடு கதிர் (எக்ஸ்-ரே) மற்றும் அது போன்ற உருக்காட்சி உத்திகளைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் மருத்துவ வல்லுநர் — radiologist
உயிரிகளில் கதிர்வீச்சின் விளைவுகளை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு — radiobiology
அரசர், க்ஷத்திரியர்
கம்பியிலாத் தொடர்பை ஆராயுங் கருவி — radio compass
அரசன் , சத்திரியன்
ஆடுதின்னாப்பாளை
'வேதியியல்' விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய — actinic
வெளியாகும் கதிர்வீச்சாற்றலை அளக்கப் பயன்படுங்கருவி — radiometer
Radiobiology
வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய் — myxomatosis
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
1. விண்பொருள்கள் வெளிவிடும் மின்காந்தக் கதிர் வீச்சைப் பெற்றுப் பகுத்து ஆராயுந்துறை. 2. ரேடார் மூலம் நடைபெறும் வானியல் ஆராய்ச்சி — radio astronomy
கதிரியக்கத்தால் தோலில் தோன்றும் அழற்சி நிலை — actinodermatitis
உயிருள்ள திசுக்களின்மீது கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராயும் அறிவியல். — radiobiology
நிலையான தனிமத்தின் ஓரிமம் — radio isotope
காமாகதிர்கள், எக்ஸ் கதிர்கள் முதலியவை அடங்கிய உயர் ஆற்றல் கதிர்வீச்சால் ஏற்படும் வேதிச்சிதைவு — radiolysis
கணித வல்லுனர்
பிரியாதார் நண்பர்
நாயுருவி
கத்திரி = — scissors, brinjal
கீரி