தேடல் · Search: கதிரியக்க மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
கதிரியக்க மருத்துவம்
katiriyakka maruttuvam
புற்று நோய் போன்றவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கோபால்ட் அல்லது கேசியம் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை — teletherapy
நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு கோபால்ட் மூலத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ முறை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நில… — radiotherapy
ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துதல் — radiology
ஊடுகதிர்களையும், அது போன்ற உருக்காட்சி உத்திகளையும் பயன்படுத்தி நோய்க்குறிகளைக் கண்டறிதல் — radiology
அயனியாக்கக் கதிரியக்கத்துக்கு உட்படுத்திச் கிசிச்சை செய்தல் — irradiate
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
சூரிய ஒளிப்படிவு மூலம் நோய் தீர்க்கும் மருத்துவம் — heliotherapy
ஊடு கதிர் (எக்ஸ்-ரே) மற்றும் அது போன்ற உருக்காட்சி உத்திகளைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் மருத்துவ வல்லுநர் — radiologist
புற்றுநோய் போன்ற நோய்களை ஊடுகதிர் மற்றும் பிற கதிரியக்க வடிவங்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் மருத்துவ வல்லுநர் — radiotherapist
alkalotherapy
பொருத்தமான ஒரு அலைவரிசையிலுள்ள ஒளிபடும்போது, ஒரு ஒளிக்கூருணர்விப்பான் செறிந்த புற்றணுக்கள் அழிக்கப்படும் மருத்துவ முறை — photodynamic therapy
செயற்கை உறுப்பில் இயக்கத்தை உண்டுபண்ணுவதற்காக, வெட்டியெடுத்த பகுதியின் முனையின் உறுப்படியினைப் பயன்படுத்துதல் — kineplasty
'வேதியியல்' விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய — actinic
எக்ஸ் கதிர் முதலியவை அடங்கிய கதிர்வீச்சினால் நோய்நீக்க, மருத்துவத்தில் பயன்படும் முறை — radiotherapy
radiation therapy
கருவி பழுதுபட்டாலோ மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் சீராகும் பொழுது பணிகளைத் தொடரத் தயார் நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளைத் தானியக்க முறையில் நிறைவேற்றுவதற்கான கணினி ஒன்றின் திறன் — auto-restart
நோய்களைக் குணப்படுத் துவதற்குக் காந்தங்களைப் பயன் படுத்துதல் — magnetotherapy
கைகளுக்கான அல்லது புடைத் திரிக நரம்புப் பின்னலை காயம் அல்லது கதிரியக்க மருத்துவம் அல்லது கொடும்புற்றுத்தாக்கத்தால் பாதிக்கப்படும் கோளாறு — plexopathy
நோய்ச் சிகிச்சையில் வேதியியல் மருத்துவம், கதிரியக்க மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் — chemoradiotherapy