தேடல் · Search: கண்சோதனைக் கருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

கண்ணின் உட்புறத்தைப் பரிசோதிப்பதற்காக ஒர் ஆடியும், ஒளிவிளக்கும் அமைந்துள்ள ஒரு கருவி — ophthalmoscope
காது சோதனைக் கருவி kātu cōtaṉaik karuvi similar
காதுகளைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் உருப்பெருக்கிக் காட்டும் சாதனமும், ஒளியூட்டும் சாதனமும் இணைந்திருக்கும் — auriscope
கான் சோதனை kāṉ cōtaṉai similar
கிரந்தி நோயைக் (மேகப் புண்) கண்டறிவதற்கான ஒர் ஊனிர்ச் சோதனை — kahntest
கைக்கருவி kaikkaruvi similar
பல் தயாரிக்கவும், அதற்கு மெருகேற்றவும் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பிடித்துக் கொள்ளும் கைக்கருவி — hand piece
செவிட்டுத் தன் மையைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் ஒரு தொனி உண்டாக்கும் கவைக்கோல், சோதனை — Weber's test
இதயத்தின் உட்பகுதியைப் பரிசோதனை செய்வதற்காக, ஆடிகளும், ஒளிச்சுடரும் பொருத்தப்பட்ட ஒரு கருவி — cardioscope