தேடல் · Search: கணி. செய்திக் குழுக்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனை… — comp. newsgroups
sci. (அறிவியல்) என்று தொடங்கும், யூஸ்நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்க… — sci. newsgroups
sci. (அறி வியல்) என்று தொடங்கும், யூஸ் நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழு… — sci.newsgroups
இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய செய்திக்குழு. கிளாரி நெட் செய்திக் குழுவை தரவு தொடர்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் (Reutuers), யுனைட்டட் பிரஸ் இன்டர்நேஷனல் ஒயர் சர்… — clari newsgroups
பிட் நெட்டி லுள்ள சில அஞ்சல் பட்டியல் அல்லது அஞ்சல் குழுக்களின் (mailing list) உள்ளடக்கத்தைப் பிரதி பிம்பமாய் தம்மகத்தே கொண்டுள்ள இணைய செய்திக் குழுக்களின் படிமுறை — bit newsgroups
கைகுலுக்கல் kaikulukkal similar
தரவுத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இரண்டு கணினிகள் அல்லது ஒரு கணினியும் ஒரு வெளிப் புறச் சாதனமும் ஏற்படுத்திக் கொள்ளும் நடைமுறைகள் — handshaking