தேடல் · Search: கணிமுறை மொழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தருக்கப் படிமுறை மொழி tarukkap paṭimuṟai moḻi variant
தருக்கப்படிமுறைகளை வெளியிட வடிவமைக்கப்பட்ட மொழி — algorithmic language
கணி முறை மொழி kaṇi muṟai moḻi similar
அல் கோரிதம்களை வெளியிட வடி வமைக்கப்பட்ட மொழி — algorithmic language
கனிமொழி kaṉimoḻi பெயர்ச்சொல் · Noun similar
கனிவான பேச்சு
கணி முறை kaṇi muṟai similar
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
கணிமுறை kaṇimuṟai similar
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
கணினி மொழி kaṇiṉi moḻi similar
ஒரு கணினியில் செயல் படுத்துவதற்கான ஆணைகளைக் கொண்டுள்ள ஒரு செயற்கை மொழி. இருமக் குறிமுறை மொழி தொடங்கி உயர்நிலை மொழிகள்வரை மிகப்பரந்த தொகுதியை இச்சொல் குறிக்கிறது — computer language
நடை முறை மொழி naṭai muṟai moḻi similar
கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் … — procedurai language