தேடல் · Search: கணினி அறிவுறுத்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

கணினி ஆணை kaṇiṉi āṇai variant
1. ஒரு கணினி புரிந்துகொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை, காண்க machine instruction 2. கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது — computer instruction
அறிவுறுத்தம் aṟivuṟuttam similar
1 ஓர் அறிவுறுத்துதல் அல்லது கட் டளை. 2. கற்பித்தல், 3. தகவல் தெரிவித்தல் — instruction
கணினி அறிவியல் kaṇiṉi aṟiviyal similar
கணினிகளை வடிவமைத்து பயன்படுத்துவது பற்றிய அனைத்து நுட்பங்களையும் உள்ளடக்கிய அறிவுப் புலம். பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பாக அளிக்கப்படுகிறது — computer science