தேடல் · Search: கணினிப் பெட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
ஒரு கணினியின் இன்றியமையாத பாகங்களான மையச் செயலகம், நினைவகம், புறச் சாதனங்களுக்கான விரிவாக்கச் செருகுவாய்கள் அடங்கிய தாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை … — cabinet
கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன் — computer enclosure
ஒரு கைப்பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி — briefcase computer
ஒரு கைப் பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி bright : பொலிவு; ஒளிர்வு. — briefcase computer
கருவிப்பெட்டி வடிவில் நுண்கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீரியோ ஒலி அமைப்பையோ உருவாக்குவது போல், நுண்கணியை உருவாக்க முடியும், பள்ளிகளில் … — computer kit
ஒரு கணினிப் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியைத் தனித்து இனங்காட்டும் பெயர். ஒரு கணினிப் பெயர் வேறொரு கணினிக்கு இருக்க முடியாது. களப்பெயராகவும் இருக்கக்கூடாது. பயனாளர் பெயர் என்பது… — computer name
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
அச்சுப்பொறிகள் உருவாக்குகின்ற அச்சு வெளியீடுகளைப் பாதுகாக்கவும், வைத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள ஒட்டி — computer binder
கன்னி, குமரி
(கை+பெட்டி)
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பய… — programmers switch
கணினிப் பெட்டியில் அதன் இயக்கு விசைகள், விளக்குகள், கட்டுப்பாட்டுக் குமிழ்கள் அடங்கிய முகப்புப் பட்டிகை — front panel
கணினிப் பெட்டிக்குள் தாய்ப்பலகையிலேயே பொருத்தப்படுகிற இண்க்கி. தாய்ப்பலகையிலுள்ள செருகு வாய்களில் பொருத்தப்படும் விரிவாக்க அட்டையாக (Expansion Card) இது இருக்கும் — integral modem