தேடல் · Search: கணினித் திறன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

கணினி சக்தி kaṇiṉi cakti variant
பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIP… — computer power
கணினித்திரை kaṇiṉittirai similar
*(தமி), (பெ ) - கணினித்திரை என்பது, கணினித் தரவுகளை வெளியீடு செய்யும் ஒரு கருவி.
கநித்திரம் kanittiram similar
மண்வெட்டி
கைத்திறன் kaittiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
கைவேலையில் காட்டும் திறமை
கணினி நிரல் kaṇiṉi niral similar
ஒரு தரவு செயலாக்கப் பணிக்குத் தேவையான தொடர்ச் செயல்களை முறையாக, கணினிக்கு எடுத்துரைப்பது. ஒரு குறிப்பிட்ட செயல் முறை அல்லது பணியைச் செய்யுமாறு நிரல்களையும், சொற்றொடர்களையும் அமைத்தல் — computer programme
விண்ணித் திறன் viṇṇit tiṟaṉ similar
ஒரு கிலோவாட் ஆற்றலுள்ள ஒரு விண்ணியினால் தரைவழியே 1.6 கி.மீ நீளத்திற்க்கு உண்டாக்கப்படும் தள வலிமை). இது ஒரு தரத்திட்ட விண்ணியின் கள வலிமையிலிருந்து வேறுபட்டது — antenna efficiency
கணினி kaṇiṉi பெயர்ச்சொல் · Noun similar
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer