தேடல் · Search: கணினிசாரா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

பொறி சாரா poṟi cārā variant
independent, machine
பொறிசாரா poṟicārā variant
கணினிசாரா — independent, machine
கணினி இசை kaṇiṉi icai similar
இசை அமைத்தல், அல்லது ஒலி ஏற்படுத்துதலில் ஏதாவது ஒரு நிலையில் கணினிக் கருவியைப் பயன்படுத்துதல் — computer music
கணினி சாராத மொழி kaṇiṉi cārāta moḻi similar
பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான மொழி மாற்றிகளுடன் எந்தக் கணினியிலும் பயன்படுத்தலாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழிகள் — computer independent language
கனிச்சாறு kaṉiccāṟu பெயர்ச்சொல் · Noun similar
பழ இரசம்
கணினி சக்தி kaṇiṉi cakti similar
பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIP… — computer power
கணினி kaṇiṉi பெயர்ச்சொல் · Noun similar
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
கணினிச் சொல் kaṇiṉic col similar
ஒரு தனி முகவரி இடக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம் பெற்று, கணினியால் தனி சாதனமாகக் கருதப்படும் துண்மிகள், பைட்டுகளின் தொடர் — computer word
கணிசம் kaṇicam பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பு.