தேடல் · Search: கட்டுத் துணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
புண்களில் மருந்திட்டுக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் துணிப் பட்டை. இவை பல்வேறு வடிவுகளில் கிடைக்கின்றன. காயமடைந்த உறுப்புகள் அசையாமலிருப்பதற்கும், உறுப்புகள் திரிபடைந்து விடாமல் இருப்பத… — bandage
வீக்கம் அடைவதற்கு நீர்த் தடையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்து உறுப்புகளுக்கு அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி — compress
கட்டுப்பட்டுப் பேசுபவன்
earlap
விறைப்பேற்று வதற்கு ஒரு துண்டின் மீது பயன்படுத்தப்படுகிற விறைப்புத் துண்டு. இது வரைபடத்தில் காட்டப்படுவதில்லை. வார்ப்படத்தில் இது போன்று தயாரிக்கவும் தேவையில்லை — tie piece
ஒரு விமானத்தில் நீளப்பாங்கானதும், பக்கநிலைப் பாங்கானதுமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை இயக்குவதற்காக அதன் மேல் முனையில் ஒரு சுழலும் சக்கரத்தைக் கொண்டுள்ள ஒரு நெம்புகோல். இதனைச் சக்கர நெம்பு… — control column
தலையில் கட்டுப்போடப் பயன்படும் கட்டுத் துணி, இது, ஒவ்வொரு முனையும் மூன்று துண்டுகளாகப் பகுக்கப்பட்ட ஒரு துண்டு துணியைக் கொண்டிருக்கும். கிரேக்க மருத்துவ அறிஞர் கிளாடியல் கேலன் பெயரால் அழ… — Galen's bandage
கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு
களவுசெய்து உண்கை
தனது கொள்கையை அடிக்கடி எடுத்தாண்டு மகிழ்வூட்டுதல்
கடுத்தவாயெறும்பு
கோக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்துப் பொருட்கள். — Tie-up material
* கட்டுப்படுத்து (வி) செயப்படுபொருள் குன்றாவினை.
காதுத்துளையில் ஏற்படும் அதிர்வு — auricular
காதிலுள்ள பலகணியை யொத்த சிறு துளை — fenestra
உடுத்தப் பயன்படும் துணி அல்லது ஆடை
காட்டில் பற்றிய பெருந்தீ
பிறரால் குட்டுண்பவன்(ள்)
ஒரு புடைவை
பட்டுக் கலந்த துணிவகை, பட்டுச்சீலை
கூழாங்கல்லை உண்ணும் புறாவகை
கன்மெழுகு மென் கட்டுத் துணியின் வணிகப் பெயர் — Jelonet
உடலில் விரைப்பைக்கும் மலவாய்க்கும் இடைப்பட்ட விடபம் என்ற பகுதியில் கட்டுப்போடுவதற்குப் பயன்படுத்தப்படும் 'T' வடிவக் கட்டுத் துணி — T-bandage : "T"