தேடல் · Search: கட்டளை வரிமாற்றி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 முடிவுகள் · results
சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன்பாட்டுத் தொகுப்புகளை… — command interpreter
இயக்க முறைமையினால் (Operating System) கட்டளை செயல்படுத்தும் நுழைவு. டாஸில் C : \> யூனிக்ஸில் அடையாளத்துக்குப் பின் உள்ளீடு செய்யப்படும் கட்டளை வரியைக் குறிக்கிறது. — command line
களைபறிக்குங் கருவி , களைக்கொட்டு
பெரிய சீல். இதன் புறச்செவிகளும் பின் துடுப்புகளும் முன்னோக்கி அமைந்துள்ளன. வட பசிபிக் பெருங்கடலில் வாழ்வது — sea lion