தேடல் · Search: கட்டளை நேரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
உள் சேமிப்பிலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவினால் கட்டளை ஒன்றைப் பெறவும் அதனை உணரவும் தேவைப்படும் நேரம். இதனை I-time என்று பெரும்பாலும் கூறுவதுண்டு. Instruction cycle என்பதோடு ஒப்பிடவ… — Instruction time
தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம் — command tree
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
* (பெ) - கட்டளை
*கதலம்(பெ) = வாழை.
ஒரு மீன்வகை
croaker, blotched (nibea maculata)
சேமித்த தகவலுக்கேற்பச் சேமிப்புக் குழாய் காட்சிப் பலனை அளித்தல் — viewing time
ஒரு மீன்
காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (குறள் 1118).
அந்திவேளை
தசை இயக்கத்தை தூண்டுகிற நரம்பு மண்டலம் — motor nerve
Instrument of instruction
ஓர் எலெக்ட்ரான் குழலில் எதிர்முனையிலிருந்து தகட்டுக்குச் செல்வதற்கு எலெக்ட்ரான் கள் எடுத்துக் கொள்ளும் நேரம் — transit time
ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை — command state
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல்
கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.
புணர்ச்சிக்குமுன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை, மென்மையும் வன்மையும் கலந்தது — courtship