தேடல் · Search: கடை வாய்ப் புண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

வாய் வெடிப்பு vāy veṭippu variant
வாயின் கோணங்கள் மெலிந்து நலிவுறுதல். பின்னர் வெடிப்புகள் ஏற்படலாம். ரிபோஃபிளேவின் குறைபாட்டினால் இது உண்டாகலாம் — cheilosis
கடைவாய் kaṭaivāy பெயர்ச்சொல் · Noun similar
வாயின் கடை; வாயோரம்
கடைவாய்ப் பல் kaṭaivāyp pal similar
18 முதல் 25 வயதுக்குள் முளைக்கும் மேல் மற்றும் கீழ் தாடையின் இருபக்கத்திலும் உள்ள கடைவாய்ப் பற்கள் — wisdom tooth
கடைவாய்ப்பல் kaṭaivāyppal பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கப் பயன்படும் பல் வகை — molar
கடைவாயில் kaṭaivāyil பெயர்ச்சொல் · Noun similar
தலைவாயில் , புறவாயில்
கடைப்பூண் kaṭaippūṇ பெயர்ச்சொல் · Noun similar
அணிகலனின் பூட்டுவாய்
கடைவாய்ப்பற்கள் kaṭaivāyppaṟkaḷ similar
இரு தாடைகளிலுமுள்ள அரைக்கும் பற்கள். இவை கடைவாய் முன் பற்கள் கடைவாய்ப் பின்பற்கள் என இருவகைப்படும் — molars
நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது — cancrum oris
கைவாய்ப்பு kaivāyppu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கைமாற்று,
கடைவாய்நக்கி kaṭaivāynakki பெயர்ச்சொல் · Noun similar
உலோபி
கடைவழி kaṭaivaḻi பெயர்ச்சொல் · Noun similar
மனிதனின் கடைசிப் பயண வழி — The path beyond the death on which the soul travels
கட்டைவாக்கு kaṭṭaivākku பெயர்ச்சொல் · Noun similar
மணியின் மங்கலொளி