தேடல் · Search: கடைவாய்க் கோணல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

முக முடக்குவாதம் muka muṭakkuvātam variant
மண்டையோட்டுநரம்பின் இழைமங்களிலிருந்து உண்டாகும் முக முடக்குவாதம். இதற்கான காரணம் தெரியவில்லை — bell's palsy
கடைவாய் kaṭaivāy பெயர்ச்சொல் · Noun similar
வாயின் கடை; வாயோரம்
கடைவாய்ப் பல் kaṭaivāyp pal similar
18 முதல் 25 வயதுக்குள் முளைக்கும் மேல் மற்றும் கீழ் தாடையின் இருபக்கத்திலும் உள்ள கடைவாய்ப் பற்கள் — wisdom tooth
கடைவாய்ப்பல் kaṭaivāyppal பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கப் பயன்படும் பல் வகை — molar
கடைவள்ளல் kaṭaivaḷḷal பெயர்ச்சொல் · Noun similar
கேட்டபின் கொடுப்போன்
கடைவாசல் kaṭaivācal பெயர்ச்சொல் · Noun similar
கடைவாயில்
கடைவாயில் kaṭaivāyil பெயர்ச்சொல் · Noun similar
தலைவாயில் , புறவாயில்