தேடல் · Search: கடு நலிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 முடிவுகள் · results
உடல் நலக்கோளாறு, ஊட்டச் சத்துக் குறைபாடு, பொதுவான உடல்நோய்நிலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். உடல் மெலிதல், மேல்தோல் வெளியேறுதல், கண்களின் ஒளி குன்றுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும் — cachexia
கட்டுப்படுதல்
சொற்பொருள் கூறுகை
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
இந்தியச்செந்நாய் — dog, indian wild
முதுகெலும்பு இடைத்தகடு நலிவுற்று, அத்தகட்டின் சுற்று விளிம்பில் புதிய எலும்பு உருவாதல், இது பொதுவாக தண்டுவட எலும்பு வீக்கம் எனப்படும் — spondylosis deformans