தேடல் · Search: கச்சிதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 1–25 · 1–25 of 54

கச்சிதம் kaccitam பெயர்ச்சொல் · Noun
தக்கபடி அமைதல்; ஒழுங்கு
குறு kuṟu variant
compact
கசிதம் kacitam பெயர்ச்சொல் · Noun similar
பதிக்கை
காரச்சிட்டம் kāracciṭṭam similar
எஃகு தயாரிக்கும்போது ஊதுலைகளில்படியும் சுண்ணாம்பு, பாஸ்வரம் கலந்தகூட்டுப்பொருள். இது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த உரமாகப் பயன்படுகிறது — basic slag
கசிதல் kacital வினைச்சொல் · Verb similar
நெகிழ்தல்
காசித்தீர்த்தம் kācittīrttam பெயர்ச்சொல் · Noun similar
காசியில் எடுக்கப்படும் கங்கை நீர்
கர்ச்சிதம் karccitam பெயர்ச்சொல் · Noun similar
முழக்கம்
அசிதம் acitam பெயர்ச்சொல் · Noun similar
வெல்லக்கூடாதது ()
அசித்தம் acittam பெயர்ச்சொல் · Noun similar
முடிக்கப்படாதது
அசீதம் acītam பெயர்ச்சொல் · Noun similar
எண்பதாவது (எண்பது + ஆவது), உட்டணம்.
ஆசிதம் ācitam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வண்டிப் பாரம்
இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பின்பற்றப்படும் ஒரு நினைவக மாதிரியம். இதில் நிரலாணைத் தொடர்களுக்கென 64 கேபி நினைவகம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நிரலின் தரவுகளுக்கென 1 எம்பி வரை ஒது… — compact model
கருச்சிதம் karuccitam பெயர்ச்சொல் · Noun similar
முழக்கம்
கஷ்டம் kaṣṭam similar
*கஷ்டம் = சிரமம்
விகசிதம் vikacitam பெயர்ச்சொல் · Noun similar
மலர்ச்சி
அதிகசிதம் atikacitam பெயர்ச்சொல் · Noun similar
பெருநகை.
அவிகசிதம் avikacitam பெயர்ச்சொல் · Noun similar
மலராதது.
உபகசிதம் upakacitam பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பு
கட்டார்ச்சிதம் kaṭṭārccitam பெயர்ச்சொல் · Noun similar
வருந்தித் தேடிய பொருள்
காசிக் காண்டம் kācik kāṇṭam similar
இது காசியின் மான்மியத்தை அறிவிக்கும் நூல். அதிவீரராம பாண்டியர் இதனைப் பாடினார். கங்கை யாற்றின் மாண்பை இதில் அறியலாம். ஆசாரம், கற்பு முதலானவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இதில் உண்டு. காலம் …
காசிட்டரைட் kāciṭṭaraiṭ similar
வெள்ளீயம் எடுக்கப்படும் கனிமப் பொருள் — cassiterite
காசிரோர்த்தம் kācirōrttam பெயர்ச்சொல் · Noun similar
வறட்சுண்டி
காட்சித்திட்டம் kāṭcittiṭṭam similar
பொருள் காட்சியில் ஒரு பொருளைத் திட்ட வட்டமாக அறியும் முறை. ஐயந்திரிபற்ற காட்சி இது. நிலை: இரு நிலைகள் 1.நிருவி கற்பம் (பொதுக்காட்சி) உண்மை மட்டும் அறிவது 2. சவி கற்பம் (சிறப்புக்காட்…
கச்சட்டம் kaccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
உடைமடிப்பு
கச்சோதம் kaccōtam பெயர்ச்சொல் · Noun similar
மின்மினி