தேடல் · Search: ஒளி மண்டலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
ஒளி மண்டலம்
oḷi maṇṭalam
Photo sphere
Photosphere
162 கி.மீ. உயரத்திற்கு மேலே விண்வெளியில் ஒலியில்லாமல் இருக்கும் அமைதி மண்டலம் — anacoustic zone
*(தமி), (பெ) - ஒரை மண்டலம் = விண்மீன் குழு
Atmosphere
பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம். atmospheric : காற்று மண்டலம் சார்ந்த; வளிமண்டலம் தொடர்புள்ள; காற்று மண்டலத்தில் வாழும்; காற்று மண்டலத்தில் உள்ள. — atmosphere
Atmosphere
Zoae
வட்டம்
பூமிக்கு மேலே 63-563கி.மீ. உயரத்திலுள்ள வாயுமண்டலப் படுகை. அங்கு, மிக அதிக எண் ணிக்கையில் நேர்மின் எதிர்மின் அயனிகள் அடங்கியிருக்கும் — ionosphere
பூமியின் வாயுமண்டலத்தின் அடிப்பகுதி. இதில் மேகங்கள் உருவாகின்றன. உயரே செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது — troposphere
மீவளி மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கு மிடையிலான வாயு மண்டலம் — upper air
20 நாள்
வாயு மண்டலத்தின் மேற்படுகையில் சுமார் 65கி.மீ. உயரத்தில் மிக அதிக அளவு ஓசோன் செறிவுள்ள மண்டலம் — ozonospher
சூரியவீதி
பாண்டி மண்டலசதகம்.
புருவமத்தியம்
ஆமணக்கு.
செங்கத்திரிச் செடி.