தேடல் · Search: ஒளிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

ஒளிரூட்டுதல் oḷirūṭṭutal variant
நுண் ணோக்காடியில் ஒர் உறுப்பினை அல்லது பொருளை ஆய்வு செய்வதற்காக ஒளிருட்டுதல் — iIIumination
ஒள்ளிமை oḷḷimai பெயர்ச்சொல் · Noun similar
`அறிவின் ஒட்பம்; அறிவின் ஒளி
ஒலி முறைமை oli muṟaimai similar
audio system
ஒலி மாசு oli mācu பெயர்ச்சொல் · Noun similar
ஒலியினால் உண்டாகும் சுற்றுப்புறத் தூய்மைக்கேடு — noise pollution
ஒலிமானி olimāṉi similar
செவிப்புல உணர்வுமானி — sonometer
ஒளி மானி oḷi māṉi similar
ஒளி மூலகங்கள் இரண்டின் ஒளிவீசு திறனை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுங் கருவி — photometer
ஒளிர்மை oḷirmai similar
1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டீ முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுத… — brightness
போலிமை pōlimai பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பு
மொழிமை moḻimai பெயர்ச்சொல் · Noun similar
பழமொழி ()
ஒளிமயம் oḷimayam பெயர்ச்சொல் · Noun similar
ஒளி மிகுந்திருத்தல்; பிரகாசம்
ஒளிமரம் oḷimaram பெயர்ச்சொல் · Noun similar
சோதி விருட்சம்
ஒளிமேடை oḷimēṭai similar
ஒளிக் கட்டுப்பாட்டுக் கருவிகளும், சில சமயம் விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மேடை — light bridge
ஒளியடர்த்தி அலகு oḷiyaṭartti alaku meaning
மெழுகு விளக்காளி.ஒரு விளக்கின் ஒளிர்திறன். சராசரி கோள மெழுகு விளக்கொளி என்பது, விளக்கின் மையத்திலிருந்து எல்லாத் திசைகளில் சராசரியாக பரவும் ஒளியின் திறன் ஆகும். சராசரி கிடைமட்ட வ… — unit of Illumination