தேடல் · Search: ஒளிப்புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

Photosphere
ஒளி மண்டலம் oḷi maṇṭalam variant
Photo sphere
பொழிப்புரை poḻippurai பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள் முதலியவற்றின் பொருளைத் திரட்டி/தொகுத்துக் கூறும் உரை; தொகுப்புரை
ஒளிப்புரதம் oḷippuratam similar
விழித்திரைக் கூம்புகளில் உள்ள (அயோடாப்சின்) நிறமியின் புரதப் பகுதி — photopsin
ஒலிப்பு olippu பெயர்ச்சொல் · Noun similar
பலுக்கல்
ஒளிப்பு oḷippu பெயர்ச்சொல் · Noun similar
மறைவு
ஒளிப்புழை oḷippuḻai similar
ஒளி வருவதற்கான புழை வழி ;பல கணிக் கண்ணாடிப் பாளம் — light
ஒழிபு oḻipu பெயர்ச்சொல் · Noun similar
மிச்சம் — remainder
ஒழிப்பு oḻippu பெயர்ச்சொல் · Noun similar
ஒழ் என்ற வேர்ச்சொல்லுக்கு "Dropping , Down , கீழ்நோக்கி" என்று பொருள்
ஒலித் தடுப்பு உறை olit taṭuppu uṟai similar
ஓர் அச்சுப்பொறி அல் லது பிற எந்திரங்களில் பொருத்தி ஓசையை மட்டுப்படுத்தும் சாதனம் — acoustic sound enclosure
பழிப்புரை paḻippurai பெயர்ச்சொல் · Noun similar
ஏச்சு , அவதூறு
வழிப்புரை vaḻippurai பெயர்ச்சொல் · Noun similar
வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம் ( 2.)