தேடல் · Search: ஒளித் தெறிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒளித் தெறிப்பு oḷit teṟippu பெயர்ச்சொல் · Noun
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
ஒளி எதிர்வு oḷi etirvu பெயர்ச்சொல் · Noun variant
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
வானொலியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு — distortion
ஒலிப்பு olippu பெயர்ச்சொல் · Noun similar
பலுக்கல்
ஒளிப்பு oḷippu பெயர்ச்சொல் · Noun similar
மறைவு
ஒழிபு oḻipu பெயர்ச்சொல் · Noun similar
மிச்சம் — remainder
ஒழிப்பு oḻippu பெயர்ச்சொல் · Noun similar
ஒழ் என்ற வேர்ச்சொல்லுக்கு "Dropping , Down , கீழ்நோக்கி" என்று பொருள்
ஒளி முறிவு oḷi muṟivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு கதிரின் மூலப்பாதையை விட்டு விலகி அம்மேற்பரப்பை ஊடுறுவி செல்லல்.