தேடல் · Search: ஒளிச்சுருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
தகவல் சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பெட்டி — cassette
ஒரு கூம்பு வடிவத்தில் சுற்றப்பட்டுள்ள தடைக்கம்பி. இது சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது — glowcoil
ஓலைக் கடிதம்
இரண்டு வேறுபட்ட அலைவெண்கள் ஒன்றாக ஒலிக்கும்போது கிடைக்கும் மாறுபட்ட அலை வெண் — beat note
சிறுநீர்ப் பிரித்தியின் ஒரு பகுதி. பெரும்பான்மை நீர் மீண்டும் உட்கவரப்படுதல் நடைபெறும் பகுதி — Loop of Henle