தேடல் · Search: ஒலி திருத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

பயனாளர் ஒலிக் கோப்புகளை உருவாக்கிக் கையாள வகை செய்யும் ஒரு நிரல் — sound editor
Reflection
ஒளித் திறன் oḷit tiṟaṉ similar
ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்டாக்குவதற்குத் தேவைப்படும ஆற்றலின் அளவு. இது வாட்டுகளில் குறிப்பிடப்படும். இதனை வாட்/மெழுகு வர்த்தித் திறன் (W.P.C.) என்று குறிப்பிடுவர் — Lamp efficiency
ஒளித்திரை oḷittirai similar
மேடையில் தேவை யில்லாத இடங்களில் ஒளிபடாமல் மூடிமறைக்கப் பயன்படும் ஒரு திரை — go bo