தேடல் · Search: ஒற்றையான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 முடிவுகள் · results
தரவுகளை ஒரே திரையில் மட்டுமே அனுப்பக்கூடிய ஒரு செய்தித்தொடர்பு இணைப்பு. இது முழு டூப்ளெக்ஸ், அரை டூப்ளெக்ஸ் என்பவற்றிலிருந்து வேறுபட்டது. — simplex
மிகப் பெரிய வெள்ளணு, துணுக்குகள் இல்லாது கண்ணறைக் கணியத்தைக் கொண்டது. பெரிய அவரை விதை வடிவ உட்கரு ஒன்றுண்டு. வெளிரணுக்களில் 5% உள்ளது. அயற்பொருள்களை விழுங்கி அழிப்பதே அதன் வேலை — monocyte
தனியாள் , சுற்றத்தார் எவருமில்லாதவன்
சூரியன்
ஒருவாத்தியம், தனிமை, ஒப்பின்மை