தேடல் · Search: ஒற்றைப்படையெண்பக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 முடிவுகள் · results
ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருக்கும் இரு பக்கங்களில் வலது பக்கத்தைக் குறிக்கும். பெரும்பாலும் பக்க எண் ஒற்றைப் படையெண் கொண்டதாக இருக்கும் — recto
(கணிதம்) இரண்டால் வகுபடாத எண்கள்
அதிவேக தரவுத் தொடர்பு பாட்டை அமைப்பு. மையச் செயலகத்தின் உள்நினைவகத்திற்கும் வெளிப்புறப் பகுதிகளுக்கும் இடையில் பங்கிட்டுக் கொள்வது. — unibus