தேடல் · Search: ஒரே நேர உள்ளீடு/வெளியீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

உடனிகழ் உட்பாடு/வெளிப்பாடு uṭaṉikaḻ uṭpāṭu/veḷippāṭu variant
சில தகவல்களை உட்பாடாகச் செலுத்தவும், வேறு சில தகவல்களை வெளிப்பாடாக அமையவும் அனுமதிக்கிற சில கணினிப்பொறி யமைவுகளிலுள்ள செய்முறை. — simulataneous input/output
உள்ளீடு/வெளியீடு uḷḷīṭu/veḷiyīṭu similar
மனிதர்களுக்கும் எந்திரங் களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி. — Input/output (I/O)
நேரடி உள்ளீடு/வெளியீடு nēraṭi uḷḷīṭu/veḷiyīṭu similar
ஒரு கணினிப் பொறியமைவுக்குள் தரவுகள் உள்ளிடுவதற்கு அல்லது கணினிப் பொறியமை விலிருந்து எந்திரம் படிக்கக்கூடிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல் வெளிப்படுத்து வதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள் — direct input/output