தேடல் · Search: ஒருறுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 முடிவுகள் · results

ஒர் உறுப்பை மட்டும் பாதிக்கிற நோவகற்று மருந்துகள், பசை மருந்துகள் ஆகியவை தொடர்புடைய — topical
எதிர் இயக்கி (NOT operated) போன்ற ஒரே இயக்கப்படு எண்ணை மட்டுமே பயன்படுத்துகிற ஒரு கணிதச் செயற்பாடு தொடர்பானது — momadic
ஒரு பூ oru pū பெயர்ச்சொல் · Noun similar
ஒருபோகம்
ஒருப்பு oruppu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஒருவந்தம் ஒதினார்க்கு முணர்வொருப்பாயதே (நீலகேசி, 212)
ஒறுப்பு oṟuppu பெயர்ச்சொல் · Noun similar
தண்டனை
ஒற்றுறுப்பு oṟṟuṟuppu பெயர்ச்சொல் · Noun similar
யாழின் உறுப்புவகை
எதிர்மறை போன்ற ஒரே ஒரு கூறி னைக் கொண்டுள்ள கணித இயக்கி — unary operator
இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினைக் கொண்ட கோவை — monomial
இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினை க் கொண்ட கோவை — Monomial
unary operation
ஒருவழியுறுப்பு oruvaḻiyuṟuppu பெயர்ச்சொல் · Noun similar
ஏகதேசம்
ஈருறுப்பு īruṟuppu similar
Binomial
ஒட்டுறுப்பு oṭṭuṟuppu similar
இணையுறுப்பாக உள்ள புற உறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வர… — appendage
ஒப்பு உருபு oppu urupu பெயர்ச்சொல் · Noun similar
particles of terms of comparison
வணக்க வகை vaṇakka vakai meaning
ஒருறுப்பு வணக்கம், மூவுறுப்பு வணக்கம், ஐந்துறுப்பு வணக்கம், தரை உறுப்பு வணக்கம், எட்டுறுப்பு வணக்கம் என வணக்கம் ஐந்து வகை.
வாய்ப்பொன் vāyppoṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடிவாளத்தின் ஒருறுப்பு
தலையணைதாங்கி talaiyaṇaitāṅki பெயர்ச்சொல் · Noun meaning
கட்டிலின் ஒருறுப்பு ()
மட்டைக்குதிரை maṭṭaikkutirai பெயர்ச்சொல் · Noun meaning
நெசவுக் கருவியின் ஒருறுப்பு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன