தேடல் · Search: ஒத்திசை வழித் தடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

தொடர்முறை தடம் toṭarmuṟai taṭam variant
மாறும் மின்சமிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்ப அல்லது பெற பயன்படும் ஒரு தகவல் தொடர்புத் தடம் — analog channel
ஒத்திசைவானவழித் தடம் otticaivāṉavaḻit taṭam similar
மாறும் மின் சமிக்ஞைகளை தொடர்ச்சியாக அனுப்ப அல்லது பெற பயன்படும் ஒரு தகவல் தொடர்புத் தடம் — analogchannel
ஒத்திசை தகவல் தடம் otticai takaval taṭam similar
தொடர்ச்சியில் நிலைமாறும் அலை வடிவிலான தகவல் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் தகவல் தொடர்பு ஊடகம், பரவலாகப் பயன் படுத்தப்படும் தொலை பேசி இணைப்புக் கம்பிகளை எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம் — analog line
உள்ளமைவழித்தடம் uḷḷamaivaḻittaṭam similar
செயலகத் திற்கும் முதன்மை நினைவகத்திற்கும் இடையே வேகமாகவும் அகலமாகவும், இணைப்பை ஏற்படுத் துவது அல்லது வீடியோ ஏற்பி — local bus