தேடல் · Search: ஒத்திசை வடிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

நிலவும் சூழலுக்கு ஏற்ற இயற்பியல் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மாதிரி வடிவு — analog model
நிலவும் சூழலுக்கு ஏற்ற பருநிலை ஒற்றுமையை வெளிப்படுத்தும் மாதிரி வடிவு analog monitor : ஒத்திசைக் கணித் திரை தொடர்முறைத் திரையகம். — analog model
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun similar
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
ஒத்திசை வடிவிலான otticai vaṭivilāṉa similar
தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒத்திசைவுகளால் குறிப்பது. இலக்கவியலுக்கு மாறானது — analog
ஒத்திசைவற்ற otticaivaṟṟa similar
asymmetrical
முறைமை ஒன்றின் மாதிரி வடிவு ஒன்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முறைமை குறித்த முடிவுகளை எடுத்தல் — analog reasoning
ஒத்திசைவி otticaivi similar
இது சேமிப்புக் கருவியமைப்பு: தாங்கியாகச் செயல்படுவது. கருவியமைப்புகளுக்கிடையே செலுத்தும் தகவல்களின் விளைவுகளை ஈடு செய்வது. இக்கருவியமைப்புகள் வேறுபட்ட அளவுகள் இயங்கும் — synchronizer
ஒடிவு oṭivu பெயர்ச்சொல் · Noun similar
குற்றம். ஒடிவுடனுகவே (ஞானா. 20)