தேடல் · Search: ஒத்திசை சமிக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒத்திசைவுச் சமிக்கை (Synchronization Signal) என்பதன் சுருக்கம். கிடைவரி (Raster) ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. ஒவ்வொரு வருடுவரியின் இறுதியையும் (கிடைமட்ட ஒத்திசைச் சமிக்கை… — sync signal
தொடர்முறை சமிக்கை toṭarmuṟai camikkai variant
மனிதக் குரல்போல தொடர்ந்து அலை வடிவில் மாறிச் செல்லும் சமிக்கை — analog signal
தொடர்ச்சியாய் நிலைமாறும் அலை வடிவிலான சமிக்கைகளை உருவாக்கும் ஒரு சாதனம். ஒரு கணினியில் வட்டு இயக்கியின் சுழற்றியை இயக்கி வைக்க சிலவேளைகளில் இச் சாதனம் பயன்படுகிறது — analog signal generator
சைகை சமிக்கை caikai camikkai similar
செய்தித் தொடர்புக் கோட்பாட்டில், செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஒரு பன்னாட்டு இடையீடு. இது ஒசை என்பதிலிருந்து வேறுபட்டது — signal
ஒத்திசை otticai பெயர்ச்சொல் · Noun similar
ஒத்த இசை
கணக்கிடுவதிலும், கட்டுப்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சைகை. இந்தச் சைகை காலத்தில் நுண்ணியதாகவும் அது குறித்திடும் மாறியல் மதிப்புருவின் விகிதாசாரத்திலும் அமைந்திருக்கும் — analog signal
ஆணைச் சமிக்கை āṇaic camikkai similar
(1) ஒரு நிகழ்வை அல்லது செயல் முறையைத் தொடக்கி வைக்கிற ஆணைச் சமிக்கை. (2) கணிப்பொறியில், ஒர் அறிவுறுத்தத்தின் விளைவாக நிகழ்கிற பல சமிக்கைகளின் ஒரு தொகுதி — command
ஒத்திசைவான சமிக்ஞை otticaivāṉa camikñai similar
மனிதக் குரல் போல தொடர்ந்து அலை வடிவில் மாறிச் செல்லும் சமிக்ஞை — analog signal