தேடல் · Search: ஒத்திசை இயல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஒத்திசை வடிவிலான otticai vaṭivilāṉa variant
தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒத்திசைவுகளால் குறிப்பது. இலக்கவியலுக்கு மாறானது — analog
செலுத்தியும் பெறுவியும் கட்ட நிலையில் ஒன்றுடன் மற்றொன்று ஒத்திசைந்து இயங்குமாறு செய்வதற்குரிய குறிகைகள் — synchronization
ஒடிசல் oṭical பெயர்ச்சொல் · Noun similar
உடல் தோற்றத்தில் ஒல்லி
ஒடியல் oṭiyal பெயர்ச்சொல் · Noun similar
முறிகை
ஒத்திசை otticai பெயர்ச்சொல் · Noun similar
ஒத்த இசை
ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மேற்பட்ட கூட்டுப் பொருள்களுக்கிடையே கூட்டுறவு நிலை இடைச்செயல். தனி உட்பொருள்களின் கூட்டு விளைவைவிட அதிகமான விளைவு — synergism
ஒத்திசைவி otticaivi similar
இது சேமிப்புக் கருவியமைப்பு: தாங்கியாகச் செயல்படுவது. கருவியமைப்புகளுக்கிடையே செலுத்தும் தகவல்களின் விளைவுகளை ஈடு செய்வது. இக்கருவியமைப்புகள் வேறுபட்ட அளவுகள் இயங்கும் — synchronizer
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun similar
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
ஒற்றையாள் oṟṟaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
தனியாள் , சுற்றத்தார் எவருமில்லாதவன்