தேடல் · Search: ஒதுக்கப்பட்ட கணினி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

தனிப் பயன் கணினி taṉip payaṉ kaṇiṉi variant
ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினி வடிவத்தில் மட்டும் இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறப்புப் பயன் கணினியுடன் ஒப்பிடவும். — dedicated computer
தனிப் பயன் முறைமை taṉip payaṉ muṟaimai meaning
ஒரே ஒரு பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினியை அடிப்படையாகக் கொண்ட கருவி. எடுத்துக்காட்டு சொற்களை வகைப்படுத்துதல். மற்ற பணிகளைவிட எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்காக அதனைப் பயன்படுத்துவது எளிது… — dedicated system