தேடல் · Search: ஒட்டுப்பசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
ஒட்டுப்பசை
oṭṭuppacai
ஒரு காயத்தை ஒட்டி இணைத்துக் குணப்படுத்தும் பசைப்பொருள் — conglutinant
நீரில் கரையாத, திடமா, மணி உருவமற்ற கரிய மீச்சேர்மங்கள். இவை இயற்கையாகக் கிடைக்கும்; செயற்கையாகவும் தயாரிக்கலாம் — resins
புழுங்கலில் வேகாத நெல்
நிலப்பாலை
வார்ப்படத்தில் ஒரு தோரணியைச் சுற்றியிருக்கும் மணலை ஈரத்தில் ஒற்றியெடுக்கும் துணித்துண்டு அல்லது உறிஞ்சு பஞ்சு — swab
விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை
மரகதவகை ( vii, 22.)
கற்பூரம்
ஒடுபடக் குறியீடுகளைக் கொண்டு வெளிப்புற வடிவங்களைக் கொண்ட பிளாஸ்டிக் வழிகாட்டி. ஒடுபடம் தயாரிப்பதில் பயன்படுவது — flow chart template
காதின் மையப்பகுதியில் திரளும் பசை போன்ற பொருள். இது திரண்ட செவிப்பறையை விரிவாக்கிக் கேட்கும் திறனைக் குறைக்கும் — glue ear
உதவி செய்தல்
சக்கிமுக்கிக்கல், செம் மணிக்கல், குருந்தக்கல், குருந்தம் போன்ற உராய்பொருள்கள் கோந்தினால் அல்லது வேறு ஒட்டுப்பசையினால் ஒட்டப்பட்டுள்ள காகிதம் அல்லது துணி — abrasive paper