தேடல் · Search: ஒட்டுத்திரட்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
முன்னர் நோயுற்ற ஆளின் அல்லது விலங்கின் நிணநீரில் (சீரம்) உருவான 'அணு ஒட்டுப் பொருள்கள்' (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள் களினால் பாக்டீரியா, சிவப்பணுக்கள் அல்லது உயிர்த் தற்காப்… — agglutination
ஒரே இனத்தைச் சேர்ந்த வேறொரு உறுப்பினரின் இரத்தத்திலிருந்து அணு ஒட்டுப்பொருள்களினாய் இரத்தச் சிவப்பணுக்கள் ஒட்டுத் திரட்சி அடைதல் — isoagglutination
குருதிச் சிவப்பு உயிரணுவின் மேற்பரப்பிலுள்ள ஒரு வினையூக்கியின் அல்லது பொருளின் ஒட்டுந்தன்மை. — haemadsorption
முப்பரிமாணம்
இரண்டு நோக்கு நிலை
மிகுதியாக குவிக்கப்படும் ஒளியின் வெப்பவிளைவால் திசு அழிதல் — photocoagulation
தொகை — crowd, bunch, plumpness fleshiness
குருதி யணு ஒட்டுத்திரட்சிக்கு காப்பு மூலம் தடவிய ரப்பர் பால் துகள்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் குருதி நீரியல் சோதனை — latex fixation test