தேடல் · Search: ஒட்டுண்ணித்தடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

ஒட்டுண்ணிகளை அல்லது ஒட்டுயிர்களைத் தடுக்கிற அல்லது அழிக்கிற பொருள் — antiparasitic
ஒட்டடை oṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை செய்யப்படாத வீட்டின் சுவர், ஓடு முதலியவற்றில் ஒட்டியிருக்கும் சிலந்தி வலை, தூசு முதலியன; நூலாம்படை
ஓடுபட அட்டை ōṭupaṭa aṭṭai similar
ஒடுபடக் குறியீடுகளைக் கொண்டு வெளிப்புற வடிவங்களைக் கொண்ட பிளாஸ்டிக் வழிகாட்டி. ஒடுபடம் தயாரிப்பதில் பயன்படுவது — flow chart template
ஓட்டடை ōṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
அப்பவகை