தேடல் · Search: ஒட்டல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
சேர்கை
நாக்கில் பின்பரப்பிலுள்ள ஒரு தையல் விளிம்பு பொருத்து வாய் கூடல் வாய், மடிப்பு வாய், நடு மடிப்பு — raphe
கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை ()
ஓடுதல்
*ஓட்டல் = உணவு விடுதி
ஓதுதல்
ஆராய்தல்
தாளம் போடுதல்
காந்த நாடாவில் விரைவாகப் பதிவு செய்யும் நுணுக்கம் — streaming
விட்டு நீங்குதல்
முரிதல்
முரித்தல் , அழித்தல்
அடியோடு
பகைவன்.
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
காசுக்கடடி , ஒரு மருந்து
சரிவந்த, ஒரே மாதிரியான, ஈடான, இணையான — consistent, compatible, corresponding, matching, conforming, coherent, congruen…
ஏற்றுக்கொள்ளுதல் . ஒப்பளித்தல்
matching
தாளம் போடுதல்
விலகிச்செல்லுதல்
உவமவுருபு
புடமிடுதல்
ஓடமாட்டா, (குறள் 496).
கால்களை வேகமாக அசைத்து நகரும் செயல்.